சைத்தான் படத்தின் முதல்நாள் வசூல் இவ்வளவா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

Bookmark and Share

சைத்தான் படத்தின் முதல்நாள் வசூல் இவ்வளவா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சைத்தான். ஏற்கனவே வெளியான 10 நிமிட காட்சி ஆடியன்ஸின் எதிர்பார்ப்பை தூண்டியதால் படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.

முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளதாம். இதில் சென்னையில் மட்டும் ரூ. 40 லட்சம் வசூலாம். கரன்ஸி பிரச்சனைகளுக்கு மத்தியில் இது மிகப்பெரிய ஓபனிங் ஆகும்.


Post your comment





Related News
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions