சைத்தான் 2 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!

Bookmark and Share

சைத்தான் 2 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!

பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சைத்தான். ஏற்கனவே வெளியான 10 நிமிட காட்சி ஆடியன்ஸின் எதிர்பார்ப்பை தூண்டியதால் படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.

முதல் 2 நாளில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளதாம். இதில் சென்னையில் மட்டும் ரூ. 70 லட்சம் வசூலாம். கரன்ஸி பிரச்சனைகளுக்கு மத்தியில் இது மிகப்பெரிய ஓபனிங் ஆகும்.


Post your comment





Related News
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions