நல்லது நடக்க அதிக காலம் தேவை! - சயாமி ஹர்

Bookmark and Share

நல்லது நடக்க அதிக காலம் தேவை! - சயாமி ஹர்

கிங்பிஷேர் காலண்டர் மூலம் மிகப்பிரபலம் அடைந்த சயாமி ஹரின் முதல் படமான டே விரைவில் வெளிவர உள்ள நிலையில், நல்லது நடப்பதற்கு அதிக காலம் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

சௌத்ரி இயக்கிய இந்த படம் பல்வேறு காரணங்களுக்காக ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கும் சயாமி, நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதில் அவர் பிரபல நடிகர் சாய் தரம் தேஜுடன் நடிப்பது நினைவிருக்கலாம்.


Post your comment





Related News
எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
நடிகர் சங்க கட்டட விழா... எனக்கு உடன்பாடில்லை! - நாசருக்கு எஸ்வி சேகர் கடிதம்
அவர்களை தூக்கில் போட வேண்டும்! நடிகர் எஸ்.வி.சேகர் ஆவேசம்
கபாலி படத்துக்கு எந்த அடிப்படையில் 'யு' சான்றிதழ் அளித்தீர்கள்?: தணிக்கை குழுவிடம் எஸ்.வி.சேகர் கேள்வி
சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படக்கூடாது : எஸ்.வி.சேகர் பேச்சு
63-வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!
என்னை விமர்சிப்பவர்கள் பற்றி கவலை இல்லை: அனுபம் கெர்
பெண் குழந்தையை ஈன்றெடுத்த நடிகை ராணி முகர்ஜி
அரசியலுக்கு வரும் எண்ணமில்லை: நடிகர் அனுபம் கெர் திட்டவட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions