மூன்று கான்களையும் ஒன்றிணைக்கும் சஜித்

Bookmark and Share

மூன்று கான்களையும் ஒன்றிணைக்கும் சஜித்

பாலிவுட்டின் உச்சநட்சத்திரங்களாக திகழும் அமீர் கான், சல்மான் கான் மற்றும் ஷாரூக் கான்களை, தன் படத்தில் ஒன்றாக நடிக்க வைக்க இருப்பதாக, முன்னணி தயாரிப்பாளர் சஜித் நாடியாத்வாலா அறிவித்துள்ளார். அந்த படத்தை, சஜித்தே இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான் கானும், ஷாரூக் கானும் இணைந்து மூன்று படங்களில் நடித்துள்ளனர். அமீர் கானுடன் இணைந்து சல்மான், அண்டாஜ் அப்னா அப்னா என்ற படத்தில் நடித்திருந்தார். மூவரும் இணைந்து இதுவரை நடித்ததில்லை.

ஒரே படத்தில், மூன்று கான்களின் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு படத்தை சஜித் எவ்வாறு தர இருக்கிறார் என்பதே, ஆயிரம் மில்லியன் டாலர் கேள்வி....

 


Post your comment





Related News
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions