46 வயதில் நடிகையை திருமணம் செய்துகொண்ட வில்லன் நடிகர்!

Bookmark and Share

46 வயதில் நடிகையை திருமணம் செய்துகொண்ட வில்லன் நடிகர்!

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தெலுங்கில் சிவா படத்தின் மூலம் அறிமுகமானவர் JD சக்ரவர்த்தி. இவர் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின் சர்வம், கச்சேரி ஆரம்பம், அரிமா நம்பி படங்களில் வில்லனாக நடித்து பெயர்பெற்றார். இந்நிலையில் இவர் தனது 46 வயதில் நடிகை அனுகிரிதியை நேற்று (ஆகஸ்ட் 18) திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இத்திருமண நிகழ்ச்சியில் இவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions