சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!

Bookmark and Share

சக்க போடு போடு ராஜா  இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!

சந்தானம் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வந்த படம் சக்க போடு போடு ராஜா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் இருந்தது.

ஏனெனில் முதன் முறையாக சிம்பு இப்படத்திற்கு இசையமைப்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு, ஆனால், படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை  பெற்று வருகின்றது.

இந்நிலையில் முதல் நாள் இப்படம் ரூ 1.60 கோடி வசூல் செய்தது, அதை தொடர்ந்து நேற்று இப்படம் ரூ 1 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இரண்டு நாள் முடிவில் சக்க போடு போடு ராஜா ரூ 2.60 கோடி  வசூல் வந்திருப்பதாக தெரிகின்றது.

 


Post your comment





Related News
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
“திருட்டு விசிடி பார்க்க கூடாது” ; தாயிடம் சத்தியம் வாங்கிய ‘சங்கு சக்கரம்’ சிறுவன்..!
சங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்
சமீபத்தில் நடந்த பிரச்சனைக்கு சந்தானத்தை கலாய்த்த ஆர்யா
பிரமாண்டமாக நடைபெறும் சந்தானம் படத்தின் இசை வெளியீட்டு விழா!
மை டியர் குட்டிச்சாத்தான், அஞ்சலி வரிசையில் இந்த சங்குசக்கரம் - தயாரிப்பாளர் கே.சதிஷ் வெளியிட்ட தகவல்
சந்தானம் படத்தின் இசையமைப்பு குறித்து சிம்பு டுவிட்- ரசிகர்கள் உற்சாகம்
சக்கப் போடு போடு ராஜா: சந்தானத்துடன் கைகோர்த்த விவேக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions