கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்வேன்- நடிகையின் நம்பிக்கை

Bookmark and Share

கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்வேன்- நடிகையின் நம்பிக்கை

நடிகர் ஜீவன் நடிக்கும் ஜெயிக்கிறகுதிரை படத்தில் நாயகியாக நடித்து வருபவர் சாக்ஷி அகர்வால். சமீபத்தில் இவர் அமெரிக்கா சென்று நடிப்பு பயிற்சி பெற்று திரும்பியுள்ளார்.

நடிப்பு குறித்து இவர் பேசும்போது, எல்லா விதமான வேடங்களிலும் நடித்துவிடலாம், ஆனால் கவர்ச்சியாக நடிப்பது தான் கடினம்.

ரசிகர்களை கவர்ச்சியால் கவர்வது அதைவிட கடினம். கவர்ச்சியாக நடிக்க அங்க அமைப்பு, உடல் அசைவு, கேமரா கோணம், டைரக்டரின் கற்பனை என்று பல வி‌ஷயங்கள் இருக்கின்றன.

சரியான புரிதலுடன் கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடிக்கும் நடிகையின் கவர்ச்சி தான் திரையில் எடுபடும். எனக்கு ஏற்ற அதிக கவர்ச்சி எது என்பதை நிர்ணயித்து நடிப்பேன், அதன்மூலம் ரசிகர்களை கவர்வேன் என்றார்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions