தீயாக பரவும் சக்தி கபூர் மரண வதந்தி

Bookmark and Share

தீயாக பரவும் சக்தி கபூர் மரண வதந்தி

பாலிவுட் நடிகர் சக்தி கபூர், கார் விபத்தில் மரணமடைந்துவிட்டதாக, சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு, அவரது மகன் சித்தாந்த் கபூர் மகள் ஸ்ரத்தா கபூர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சித்தாந்த் கபூரும், ஸ்ரத்தா கபூரும் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, எங்கள் அப்பா (சக்தி கபூர்), பூரண உடல்நலத்துடன் தான் உள்ளார். அவர் எந்த கார்விபத்திலும் சிக்கவில்லை. தேவையில்லாமல் வதந்தி கிளப்புபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions