சுல்தானுக்காக இரண்டு மாத பயிற்சியில் சல்மான்!

Bookmark and Share

சுல்தானுக்காக இரண்டு மாத பயிற்சியில் சல்மான்!

சல்மான் நடித்துள்ள பஜ்ரங்கி பகிஜான் படத்தின் ஷூட்டிங் முடிந்து இம்மாதம் ஜூலை 17ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சல்மான் கான்.

இந்நிலையில் இந்தப்படத்திற்கு பிறகு பிரேம் ரத்தன் தன் பயோ படத்தில் நடிக்கும் சல்மான் அடுத்தப்படியாக சுல்தான் எனும் படத்தில் நடிக்கிறார். இப்படம் பற்றி சல்மான் கூறுகையில், பஜ்ரங்கி பகிஜான் படத்திற்கு பிறகு நவம்பர் மாதம் முதல் பிரேம் ரத்தன் தன் பயோ படத்தில் நடிக்கிறேன்.

அடுத்து சுல்தான் படம். இப்படத்தில் நான் பாக்ஸராக நடிக்கிறேன். மேலும் சில தற்காப்பு கலைகளையும் நான் கற்க உள்ளேன். சுல்தான் படத்தில் நடிப்பதற்கு முன்பாக இரண்டு மாதங்கள் அந்தப்படத்தின் கேரக்டருக்காக நான் பயிற்சி எடுக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions