பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் மெகா சர்வே! சல்மான் கானை வீழ்த்திய தென்னித்திய நடிகர்

Bookmark and Share

பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் மெகா சர்வே! சல்மான் கானை வீழ்த்திய தென்னித்திய நடிகர்

நடிகர் சல்மான் கான் தான் இதுநாள் வரை இந்தியாவின் பாக்ஸ்ஆபிஸ் கிங் என்ற பெருமையோடு இருந்தார். பஜ்ரங்கி பைஜான், சுல்தான் என தொடர்ந்து மெகா ஹிட் படங்கள் கொடுத்த சல்மானை கானை தற்போது ஒரு தென்னிந்திய நடிகர் தோற்கடித்துள்ளார்.

ஒரு முன்னணி பாலிவுட் இணையத்தளம் நடத்திய சர்வேயில் சல்மான் கானை விட அதிக ஓட்டுகள் பெற்று பாகுபலி ஸ்டார் பிரபாஸ் முதல் இடம் பிடித்துள்ளார்.சல்மானுக்கு 99,643 பேர் வாக்களித்தனர், ஆனால் பிரபாஸ் 1,02,751 ஓட்டுகள் பெற்று இந்தியாவின் புதிய பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

அவர் நடித்த பாகுபலி-2 படம் 10 நாளில் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதால் இந்த பட்டம் கிடைத்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.


Post your comment





Related News
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
இந்த படம் பாகுபலி சாதனையை முறியடிக்கும்! விவேகம் வில்லன்
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
போக்கிரி-2 ரெடியாகின்றது, முன்னணி தயாரிப்பாளர் அறிவிப்பு
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
சல்மான் கான் காதலி அவரா, இவரா?: தலையை பிச்சுக்கும் பாலிவுட்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
முருகதாஸ் முன்னணி நடிகருடன் இணையவிருந்த பிரமாண்ட படம் நின்ற கதை தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions