ஜோடியாக சைக்கிள் சவாரி செய்த சல்மான் கான் - ஷாருக்கான்!

Bookmark and Share

ஜோடியாக சைக்கிள் சவாரி செய்த சல்மான் கான் - ஷாருக்கான்!

கடந்த ஆண்டுவரை எலியும் பூனையுமாக இருந்துவந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஷாருக்கானும் சல்மானின் வளர்ப்பு தங்கை திருமண விழாவில் மனக்கசப்புகளை மறந்து ஒன்றிணைந்தனர்.

சமீபத்தில், சுல்தான் படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட உடல் வலியை ‘கற்பழிக்கப்பட்ட பெண்’ என்ற உவமையுடன் ஒப்பிட்டுப் பேசிய சல்மானின் கருத்து தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுத்துவிட்ட ஷாருக்கான், இன்று சல்மானுடன் ஜோடியாக சைக்கிள் சவாரி செய்யும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘சகோதரர்கள் இருவரும் சைக்கிளில்.., மாசு இல்லை. மைக்கேல் லால் சைக்கிள் லால் என்று சகோதரர் சொல்கிறார்’ என்று அந்த புகைப்படத்துக்கு ஷாருக்கான் அடிக்குறிப்பும் (கேப்ஷன்) எழுதியுள்ளார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions