வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?

Bookmark and Share

வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?

நடிகர் சல்மான் கான், கத்ரீனா கைப் நடித்து டிசம்பர் 22ம் தேதி வெளியானது டைகர் ஜிந்தா ஹே படம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

10 நாளில் இந்த படம் இந்தியாவில் 254 கோடி ருபாய் வசூலித்துள்ளது. வெளிநாட்டு வசூல் மட்டும் நூறு கோடியை நெருங்கவுள்ளது. நேற்றுவரை இந்த படம் 96 கோடி வெளிநாடுகளில் வசூலித்துள்ளது, இன்று அது 100 கோடியை கடக்கும் என கூறப்படுகிறது.

ஆக 10 நாட்களில் Tiger zinda Hai மொத்தம் 354 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் எட்டியுள்ளது. விரைவில் 500 கோடி என்ற மைல்கல்லை படம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions