சல்மானை வைத்து படம் இயக்குவது என்பது என் கனவு- ஏஆர்.முருகதாஸ்!

Bookmark and Share

சல்மானை வைத்து படம் இயக்குவது என்பது என் கனவு- ஏஆர்.முருகதாஸ்!

தமிழில் இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் பிரபலமான இயக்குனராக உள்ளார்.தற்போது இவரின் இயக்கத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் படம் “அகிரா”. இப்படத்தின் புரமோஷனில் பிஸியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸிடம் சல்மானை வைத்து எப்போது படம் பண்ண போகிறீர்கள் என்று கேட்டபோது அவர் கூறியது;-

“சல்மான் கானை வைத்து கண்டிப்பாக நான் ஒரு படம் இயக்கவிருக்கிறேன். சல்மான் நடிக்க இருக்கும் இப்படத்தை அதுல் அக்னிஹோத்ரி தயாரிக்கிறார். அவரிடத்தில் இரண்டு , மூன்று கதைகள் கூறினேன், ஆனால் அது எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை.

தற்போது சல்மான் நிறைய படத்தில் நடித்து வருவதால் நான் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து என் அடுத்த படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டேன். சல்மானை வைத்து படம் இயக்குவது என்பது என் கனவு, கண்டிப்பாக இயக்குவேன். நல்ல கதைக்காக காத்து கொண்டுயிருக்கிறேன்” என்று கூறிவுள்ளார்.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions