செப்.,4-ல் ஹீரோ படம் ரிலீஸ்!

Bookmark and Share

செப்.,4-ல் ஹீரோ படம் ரிலீஸ்!

கிக் படத்திற்கு சல்மான் நடித்து இந்த ரம்ஜான் பண்டிகையில் வௌிவர இருக்கும் படம் பஜ்ரங்கி பகிஜான். தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார் சல்மான். இதனூடையே தனது தயாரிப்பான ஹீரோ படவேலைகளிலும் பிஸியாக இருக்கிறார்.

நிகில் அத்வானி இயக்கும் இப்படத்தில் சூரஜ் பஞ்சோலி, சுனில் ஷெட்டியின் மகள் ஆதித்யா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். 1983ம் ஆண்டு வௌிவந்த ஹீரோ படத்தின் ரீ-மேக் தான் இந்த ஹீரோ. இப்படம் செப்., 4ம் தேதி ரிலீஸாகும் என சல்மான் கான், தனது டுவிட்டர் பக்கத்தில் வௌியிட்டிருக்கிறார்.

அதோடு படத்தின் ஸ்டில் ஒன்றையும் வௌியிட்டிருக்கிறார். அதில் சூரஜ் திரும்பியபடி உடம்பில் சட்டை ஏதும் இல்லாமல் போஸ் தருகிறார். கூடவே உடலில் டாட்டூவும் குத்தியுள்ளார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions