கேரக்டர் வெளியானதால் படத்திலிருந்து விலகிய சல்மான்

Bookmark and Share

கேரக்டர் வெளியானதால் படத்திலிருந்து விலகிய சல்மான்

ஆனந்த் எல் ராயின் அடுத்த படத்தில், சல்மான் கான் குள்ளமான மனிதர் கேரக்டரில் நடிக்க உள்ளதாக, ஆனந்த் எல் ராயே, தகவல் வெளியிட்டதால், அப்செட் ஆன சல்மான் கான், அப்படத்திலிருந்து விலகியுள்ளார்.

சல்மான் கான், ஆனந்த் எல் ராயுடன் இணைந்து படம் பண்ண உள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. சல்மானுடன் பணிபுரியும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ஆனந்த் எல் ராய், டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த படத்தில், சல்மான் கான், குள்ளமான மனிதர் கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஆனந்த் எல் ராய் தெரிவித்திருந்தார்.

புதிய படத்தில் தனது கேரக்டர் குறித்த தகவல் வெளியானதால், அப்செட் ஆன சல்மான் கான், அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில், அந்த கேரக்டரில், மற்றொரு நடிகர் நடிக்க உள்ளார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions