5 ஆண்டு சிறை : கண்ணீர் விட்டு அழுத சல்மான் கான்

Bookmark and Share

5 ஆண்டு சிறை : கண்ணீர் விட்டு அழுத சல்மான் கான்

போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எண்ணி வருந்திய சல்மான் கான் ஒருக்கட்டத்தில் கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.

மேலும் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விஷயத்தை கேள்விப்பட்ட சல்மானின் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சல்மானுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உடனடியாக ஆர்தர் ரோட்டில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சல்மான் கான், தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்ப்பு மேல் முறையீடு செய்ய இருக்கிறார். கதறிய உடன் பிறப்புகள் சல்மானின் சகோதரர்களான சோகைல் கான், அர்பாஸ் கான், சகோதரி அர்பிதா ஆகியோரும் தங்களது சகோதரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் கண் கலங்கி போய் உள்ளனர்.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions