சல்மான் கானிற்கு வக்கீல்கள் அறிவுரை

Bookmark and Share

சல்மான் கானிற்கு வக்கீல்கள் அறிவுரை

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்து விரைவில் வெளிவர உள்ள பஜ்ரங்கி பைஜான் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று சல்மான் கானிற்கு, அவரது வக்கீல்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

2002ம் ஆண்டு, கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது. கோர்ட்டில் விசாரணை நடந்துவரும் நிலையில், படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டிருந்தால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், புரோமோஷனல் நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறு, வக்கீல்கள், சல்மான் கானிற்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

சல்மான் கான் புரோமோஷன் செய்யாவிட்டாலும், படம் சூப்பர்ஹிட் ஆகும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions