நான் ஈ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சல்மான்கான்!

Bookmark and Share

நான் ஈ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சல்மான்கான்!

ராஜமௌலி இயக்கத்தில் சுதீப், சமந்தா நடிப்பில் வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் வசூல் வேட்டை நடத்திய படம் நான் ஈ. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் இதன் இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இத்தகவலை இயக்குனர் ராஜமௌலியின் தந்தையும் நான் ஈ, பாகுபலி படங்களின் கதாசிரியருமான விஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions