15 ஆண்டுகளுக்கு முன்னர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட், ஷூ பயன்படுத்தும் சல்மான்

Bookmark and Share

15 ஆண்டுகளுக்கு முன்னர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட், ஷூ பயன்படுத்தும் சல்மான்

பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு பேட்டியளித்த சல்மான் கான்:- பிரபல சினிமா நடிகர் என்ற நட்சத்திர அந்தஸ்தை நான் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. பிரபல நட்சத்திரம் என்ற அந்தஸ்தை விரும்புவதும் இல்லை. 

அந்த எண்ணத்தில் யாரிடமும் பழகுவதும் இல்லை. சல்மான் கான் பிரபல நட்சத்திரம் என்ற கருத்து மக்களாகவே உருவாக்கிக் கொண்ட என்னைப்பற்றிய ஒரு அபிப்ராயம், அவ்வளவுதான். 

எனக்கு இந்த இமேஜ் உருவாவதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் உதவி செய்துள்ளனர். தற்போது, நான் நடிக்கும் படங்களின் கதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எனக்கு கிடைத்துள்ளது. ஆரம்பகாலத்தில் என்னை ஆளாக்கிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் விரும்பிய கதைகளில் மட்டுமே நடித்து வந்தேன். 

550 ரூபாய்க்கு வாங்கிய சாதாரண டிஷர்ட்டை தான் தற்போது (இந்த பேட்டியின்போது) அணிந்துள்ளேன். 15 ஆண்டுகளுக்கு முன்னர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டையும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ஷூக்களையும் இன்னும் பயன்படுத்தி வருகிறேன்.

ஆனால், திரைப்படங்களில் நான் ஏற்கும் கதாபாத்திரத்தின் பிரமாண்டத்தை கண்டு மக்கள் என்மீது பெரிய நட்சத்திரம் என்ற இமேஜை சுமத்துகின்றனர்”. இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions