சல்மான்கானிடம் கைவரிசை காட்டிய இளம்பெண்கள்?

Bookmark and Share

சல்மான்கானிடம் கைவரிசை காட்டிய இளம்பெண்கள்?

மும்பையில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றில் சல்மானின் ரசிகைகள் என்று சொல்லிக்கொண்டு 4 பெண்கள், அவரிடமே கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வந்த சல்மான்கானிடம் அவரது பெரிய ரசிகைகள் என அறிமுகமாகி 4 பெண்களில் ஒருவர் சல்மானிடம் பேச்சு கொடுக்க, மற்ற மூன்று பெண்கள் சல்மான் கானின் பர்ஸ், பென்டன்ட், கண்ணாடி என அனைத்தையும் சுருட்டுவதில் மும்மரமாக இருந்துள்ளனர். 

பின்பு இது பற்றித் தெரிய வந்தவுடன் சல்மானின் பாதுகாவலர் போலீஸில் புகார் அளிக்க கூறியபோது, சின்ன திருட்டு தானே, வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் சல்மான். இதுபோல் முன்பு நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஸ்ரேயா இருவுக்கும் நடந்தது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions