விடுதலை குறித்து சல்மான்கான் கருத்து

Bookmark and Share

விடுதலை குறித்து சல்மான்கான் கருத்து

மும்பை பாந்திராவில் கார் மோதி ஒருவர் பலியான வழக்கில், நடிகர் சல்மான்கானுக்கு செசன்சு கோர்ட்டு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது.

இதனை மும்பை ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்ததுடன், சல்மான்கானை விடுதலை செய்தும் உத்தரவு பிறப்பித்தது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து 49 வயது சல்மான்கான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.

அதில், ‘‘நீதித்துறையின் முடிவை நான் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்து, எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions