சல்மான் படத்தின் நீளம் குறைகிறது

Bookmark and Share

சல்மான் படத்தின் நீளம் குறைகிறது

சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில், சல்மான் கான் நடித்து வரும் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் நீளம் குறைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் சமீபகாலமாக வெளியாகும் படங்களின் நீளம் சற்று அதிகமாகவே உள்ளது.

ஒவ்வொரு படமும், 3 மணிநேரத்திற்கு மேலாக ஓடுவதால், படம் பார்ப்பவர்களிடையே ஒருவித சலிப்பு உண்டாகி வருகிறது. இந்நிலையில், சல்மான் கான், பிரேம் ரத்தன் தான் பயோ படத்தை சார்ட் அண்ட் ஸ்வீட்டாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்.

படத்தின் நீளத்தை எவ்வளவு குறைக்கமுடியுமோ, அவ்வளவு குறைக்குமாறு, டைரக்டர் சூரஜ்ஜிடம், சல்மான் கோரி்க்கை வைத்துள்ளார். இதற்கு சூரஜ் உடன்படாத காரணத்தினால், அவர்களுக்கிடையே பிணக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions