கன்னிப்பையன் என்கிறார் சல்மான்: ஆனால் அவர் தம்பி வேற மாதிரி...

Bookmark and Share

கன்னிப்பையன் என்கிறார் சல்மான்: ஆனால் அவர் தம்பி வேற மாதிரி...

தான் இன்னும் கன்னிப்பையனாக உள்ளதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.பாலிவுட் இயக்குனர் கரண் கோஹார் நடத்தும் காபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், அவரது தம்பிகள் அர்பாஸ் கான், சொஹைல் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கான் சகோதரர்கள் கூறியதாவது,கடந்த ஆண்டு காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் கான் தான் இன்னும் கன்னித்தன்மையுடன் இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆண்டும் அதையே கூறியுள்ளார்.சிறுவர்களாக இருந்தபோது சகோதரர்கள் மூவரும் ஒரே அறையில் வசித்தோம்.

உள்ளாடைகளை மாற்றி மாற்றி போடுவோம். அர்பாஸின் உள்ளாடை பெரிதாக இருக்கும் என்பதால் அதை மட்டும் தொட மாட்டோம் என்று சல்மான், சொஹைல் தெரிவித்தனர்.எனக்கும், ஷாருக்கானுக்கும் இடையே பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. ஆனால் அதை பெரிதாக்கிவிட்டார்கள்.

நானும், ஷாருக்கும் சரி எங்களின் குடும்பங்களும் சரி நட்புடன் பழகி வருகிறோம் என்றார் சல்மான்.ஒரு மாதத்திற்கு செக்ஸ் இல்லாமல் இருக்கும் சவாலை யாரால் ஏற்க முடியாது என்று கரண் அர்பாஸிடம் கேட்க அவரோ சல்மான் கானை பார்த்து சிரித்தார்.


Post your comment





Related News
சினிமாவில் நடிப்புத் திறன் அல்ல அழகு தான் முக்கியம்: உண்மையை சொல்லும் நடிகை
ஐபிஎல்.. ரூ.73 கோடி மோசடி புகாரில் நடிகர் ஷாரூக் கான், ஜூகி சாவ்லாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
நான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மானை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்பேன்: லேடி ரஜினி
பெண் பாடிகார்டுகள் தான் வேண்டும் என அடம்பிடித்த நடிகர்: காரணம் இருக்கு பாஸு
இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான், எத்தனை கோடி தெரியுமா?
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
ஷாருக்கானை போட்டோ எடுக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்! புகைப்படம் உள்ளே
கார் ஏறி விபத்து: காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
தங்கல் படத்தில் அமீர்கானின் சம்பளம் இத்தனை கோடியா? நம்ம ஹீரோக்கள் இதை பாலோ செய்வார்களா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions