சல்மான் சிறந்த மனிதர் : சொல்கிறார் காத்ரீனா கைப்

Bookmark and Share

சல்மான் சிறந்த மனிதர் : சொல்கிறார் காத்ரீனா கைப்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறந்த மனிதர். அவர் என்னுடைய வாழ்வின் மிக முக்கிய அங்கம் மட்டுமல்லாது, தனது தற்போதைய வளர்ச்சிக்கு காரணமானவர் என்று நடிகை காத்ரீனா கைப் கூறியுள்ளார்.

இதுகுறித்து, காத்ரீனா கைப் கூறியதாவது, சல்மான் கானின் பெற்றோர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எனது இனிய நண்பர்கள் ஆவர். அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.

சல்மான் கானைப் போன்று, சிறந்த மனிதரை, நான் இதுவரை எங்கும் கண்டதில்லை. அவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், எனது வாழ்க்கைப் பயணம் மிகுந்த கஷ்டமாக இருந்திருக்கும் என்று காத்ரீனா கைப் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சல்மான் கானுடன் சேர்ந்து சுற்றித்திரிந்த காத்ரீனா கைப், தற்போது, ரன்பீர் கபூர் உடன் இணைந்து சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions