அமீர், ஷாரூக் எனது சகோதரர்கள் : சல்மான் கான்

Bookmark and Share

அமீர், ஷாரூக் எனது சகோதரர்கள் : சல்மான் கான்

அமீர் கான் மற்றும் ஷாரூக் கான் எனது சிறந்த நண்பர்கள் என்றும், எனது வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு உள்ளது என்று சல்மான் கான் கூறியுள்ளார். பஜ்ரங்கி பைஜான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், சல்மான் கான் கூறியதாவது, நான் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளாராக அறிமுகம் ஆகியுள்ளதற்கு, அமீர் கானும், ஷாரூக்கானும் தான் முக்கிய காரணம். அவர்கள் எனது சகோதரர்களளை போன்றவர்கள்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை, டுவிட்டரில், அவர்கள் தான் வெளியிட்டனர். அவர்கள் இருந்த தைரியத்தினால், தயாரிப்பாளர் என்ற நிலையில், எனக்கு எவ்வித பயமும் ஏற்படவில்லை என சல்மான் கான் கூறினார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions