சல்மான் வழக்கு - தீர்ப்பு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Bookmark and Share

சல்மான் வழக்கு - தீர்ப்பு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கடந்த, 2002ல், மும்பை நகர வீதியில் தாறுமாறாக ஓடிய பாலிவுட் நடிகர் சல்மான் கானின் கார், சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில், ஒருவர் பலியானார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரித்த மும்பை போலீசார்,

சல்மான் கான் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை, அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்புக்கான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என்று இருந்த நிலையில், தீர்ப்பு மே 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions