சைனஸால் சல்மான் அவதி

Bookmark and Share

சைனஸால் சல்மான் அவதி

சைனஸ் மற்றும் காது வலியால், சல்மான் கான் பாதிக்கப்பட்டுள்ளதால், பஜ்ரங்கி பைஜான் படத்தின் படப்பிடிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பஜ்ரங்கி பைஜான் படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

சல்மான் கான் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை துவங்குவதாக இருந்தது. இதனிடையே, சல்மான் கானிற்கு கடுமையான காதுவலியும், சைனஸ் பிரச்னையும் ஏற்பட்டது.

இருந்தபோதிலும், மருந்துகளை எடுத்துக்கொண்டு, தற்போது அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions