சல்மான் கான் வழக்கு ஒத்திவைப்பு

Bookmark and Share

சல்மான் கான் வழக்கு ஒத்திவைப்பு

வனவிலங்குகளை வேட்டையாடியது மற்றும், ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 3ம் தேதிக்கு, ஜோத்பூர் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விளக்கம் அளிக்குமாறு, சல்மான் கான், கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹெய்ன் படத்தின் சூட்டிங்கின் இடையே, ஷிங்காரா வகை 3 மான்கள், பிளாக்பக் வகை மான் வேட்டையாடியது தொடர்பாக, சல்மான் கான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு, இன்னும் தீர்வு காணப்படாமல், ஜவ்வாக இழுத்துக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions