மான் வேட்டை வழக்கில் இருந்து நடிகர் சல்மான் கான் விடுதலை!

Bookmark and Share

மான் வேட்டை வழக்கில் இருந்து நடிகர் சல்மான் கான் விடுதலை!

கடந்த 1998 ஆம் ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோத்பூர் வந்திருந்த சல்மான் கான், அங்கு 3 மான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், அதை பயன்படுத்தி மான்களை வேட்டையாடியதாகவும் சல்மான்கான் மீது ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தில் சல்மான் கான் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, சல்மான் கானுக்கு கீழ் கோர்ட் விதித்திருந்த சிறை தண்டனையை ரத்து செய்தும் மான்களை வேட்டையாடியதாக அவர் மீது தொடரப்பட்ட இரு வழக்குகளில் இருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டுள்ளார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions