12 வது முறையாக மீண்டும் சாதனை படைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

Bookmark and Share

12 வது முறையாக மீண்டும் சாதனை படைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் சல்மான் கான். சூப்பர் ஸ்டாரான இவர் பல சாதனைகளை புரிந்தவர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹிந்தியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

அவரின் நடிப்பில் டைகர் ஜிந்தா ஹை படம் கடந்த டிசம்பர் 23 ல் வெளியானது. 4 நாட்களை கடந்துவிட்டது. ரூ 34.10 கோடி, ரூ 35.30 கோடி, ரூ 45.53 கோடி, 36.54 கோடி என படம் தொடர்ந்து ஓவ்வொரு நாளின் முடிவிலும் வசூலித்தது.

மொத்தம் இந்த 4 நாட்களில் ரூ 151.47 கோடியை எட்டியுள்ளது. ஏற்கனவே அவரின் பல படங்கள் 100 கோடி கிளப்பில் இடம் பெற்ற நிலையில், டைகர் 12 வது படமாக அதில் இணைந்துள்ளது.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions