காஷ்மீரில் வெற்றிகரமாக படப்பிடிப்பு முடித்ததை கொண்டாடும் விதமாக குழு உறுப்பினர்களுக்கு சல்மான் கான் பரிசு

Bookmark and Share

காஷ்மீரில் வெற்றிகரமாக படப்பிடிப்பு முடித்ததை கொண்டாடும் விதமாக குழு உறுப்பினர்களுக்கு சல்மான் கான் பரிசு

காஷ்மீரில் வெற்றிகரமாக படப்பிடிப்பு முடித்ததை கொண்டாடும் விதமாக தன்னுடன் பணிபுரிந்த படப்பிடிப்பு குழு உறுப்பினர்களுக்கு சல்மான் கான் பரிசுகளை வழங்கி மகிழ்வித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே தனது புதிய படமான பஜ்ரங்கி பைஜான் படத்தின் காஷ்மீர் படபிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார் சல்மான்.

இதனை கொண்டாடும் விதமாக படபிடிப்பின் இறுதி நாளில் தன்னுடன் பணிபுரிந்த படபிடிப்பு குழு உறுப்பினர்களுக்கு ஞாபகச் சின்னமாக புகழ் பெற்ற வெள்ளாட்டு கம்பளியான பாஷ்மினா சால்வைகளை வழங்கி மகிழ்வித்துள்ளார்.

இந்த திடீர் அன்பளிப்பாள் படபிடிப்பு குழு உறுப்பினர்கள் நெகிழ்ந்து போயிவிட்டதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions