தான் தயாரிக்கும் படத்தின் லிப்லாக் சீனை நீக்கினார் சல்மான்கான்

Bookmark and Share

தான் தயாரிக்கும் படத்தின் லிப்லாக் சீனை நீக்கினார் சல்மான்கான்

ஹீரோ படம் சல்மான்கான் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள லிப்லாக் சீனை, அவரே நீக்கியுள்ளார். நிகில் அத்வானி இயக்கத்தில், சூரஜ் பஞ்சோலி, அதியா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ.

இப்படத்தை சல்மான் கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், ஹோயா ஹோயா என்ற பாடலில், ஒரு லிப்லாக் சீன் இடம்பெற்றிருந்தது.

இந்த காட்சியை, படத்திலிருந்து நீக்குமாறு இயக்குநர் நிகிலிடம் சல்மான் கேட்டுள்ளார். அதன்படி, அந்த சீன் நீக்கப்பட்டது. ஹீரோ படம், செப்டம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions