சல்மான் கானுக்கு நோ சொன்ன ஜெய்ப்பூர் இளவரசி?

Bookmark and Share

சல்மான் கானுக்கு நோ சொன்ன ஜெய்ப்பூர் இளவரசி?

ஹிந்தியில் மட்டுமே பிரபலமாக இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாகிவிட்டது. இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ளும் சில போட்டியாளர்கள் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.

இந்நிலையில் தற்போது ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 11வது சீசனில் கலந்துகொள்ள ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசியை அணுகியுள்ளனர். ஆனால் அவர் முடியாது என சல்மான் கானுக்கு "நோ" என்ற பதிலை மட்டுமே தெரிவித்துள்ளார்.

இது சல்மான் கான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions