குத்துச்சண்டை கற்கிறார் சல்மான் கான்

Bookmark and Share

குத்துச்சண்டை கற்கிறார் சல்மான் கான்

பிரேம் ரத்தன் தான் பயோ படத்திற்காக, சல்மான் கான் குத்துச்சண்டை மற்றும் கூர் வாள் சண்டை கற்று வருகிறார். சூரஜ் பஜ்ரத்யா இயக்கத்தில், சல்மான் கான் இரட்டை வேடங்களில், பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு கேரக்டர், சாதாரண மனிதராகவும், மற்றொரு கேரக்டர், குத்துச்சண்டை மற்றும் வாள் சண்டை பயிற்சி பெற்றவராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, சல்மான் கான், குத்துச்சண்டை மற்றும் கூர் வாள் சண்டை கற்று வருகிறார். இந்த படத்தில் சோனம் கபூர், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions