நான் சல்மானுடன் நடிக்கவில்லை : அனுஷ்கா

Bookmark and Share

நான் சல்மானுடன் நடிக்கவில்லை : அனுஷ்கா

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான் கானுடன் இணைந்து தான் நடிக்க இருப்பதாக வந்துள்ள செய்திக்கு, அனுஷ்கா சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அனுஷ்கா சர்மா கூறியதாவது,

நான் ஷாரூக் கான் மற்றும் அமீர் கானுடன் இணைந்து நடித்துள்ளேன். பீகே படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான் கானுடன் இணைந்து தான் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது.

ஆனால், இது உண்மைக்கு புறம்பான செய்தி. இதுதொடர்பாக, யாரும் என்னை இதுவரை தொடர்புகொள்ளவில்லை. சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. ஆனால், அது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.

இந்த வருடம், எனது நடிப்பில், பாம்பே வெல்வெட், என்.ஹெச்.10 மற்றும் தில் தடக்னே டூ படம் வெளியாக உள்ளது. இதற்கு பிறகு, கரன் ஜோஹரின் ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions