டெய்சி ஷாவை பரிந்துரைத்த சல்மான்

Bookmark and Share

டெய்சி ஷாவை பரிந்துரைத்த சல்மான்

ஹேட் ஸ்டோரி 3 படத்தில் நடிப்பதற்காக, டெய்சி ஷாவை, சல்மான் கான் பரிந்துரை செய்தள்ளார். ஹேட் ஸ்டோரி 3 படத்தில் ஏற்கனவே ஜெரைன் கான் நடித்துவரும் நிலையில், டெய்சி ஷாவும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெய்சி ஷா, இதற்குமுன் சல்மான் கானுடன் ஜெய் ஹோ படத்தில் இணைந்து நடித்திருந்தார். அந்த படமும் பெரியஅளவில் பேசப்படாததால், சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்த டெய்சி ஷாவிற்கு, ஹேட் ஸ்டோரி 3 படம், ஒரு திருப்புமுனையாக அமையும் என்று சல்மான் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions