சல்மான் கான் ஜோடியாகிறார் தீபிகா படுகோனே!

Bookmark and Share

சல்மான் கான் ஜோடியாகிறார் தீபிகா படுகோனே!

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் புதிய படத்தில் சல்மான் கான் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார். சல்மான், தற்போது பிரேம் ரத்தன் தன் பயோ, பஜ்ரங்கி பகிஜான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில், இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர், சல்மானிடம் ஒரு கதை சொல்லியுள்ளார். அப்படத்தின் கதை அவருக்கு பிடித்து போக உடன் நடிக்க சம்மதம் சொன்னார். ஹீரோ ஓ.கே. சொன்ன மகழ்ச்சியில் ஹீரோயின் வேட்டையில் இறங்கினார் இயக்குநர்.

அனுஷ்கா சர்மா, கத்ரீனா கைப் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சித்தார். ஆனால் அவர்கள் மறுக்கவே இப்போது அந்த வாய்ப்பு தீபிகாவிடம் சென்றுள்ளது. சல்மானும், தீபிகாவும் இணையவுள்ள இப்படத்திற்கு சுல்தான் என்று பேர் வைத்துள்ளார் அலி அப்பாஸ் ஜாபர். 2016ம் ஆண்டு இப்படம் துவங்க இருக்கிறது.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions