சல்மான் கானுக்கு ஜோடியா? : தீபிகா படுகோனே மறுப்பு

Bookmark and Share

சல்மான் கானுக்கு ஜோடியா? : தீபிகா படுகோனே மறுப்பு

யஷ்ராஜ் பிலிம்ஸ் படமான சுல்தான் மற்றும் கரன் ஜோஹரின் இயக்கத்தில், சுத்தி படத்தில் தான் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக வந்துள்ள தகவல்களில் உண்மையில்லை என்று நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.

இவ்விரு படங்களிலும், சல்மான் கானிற்கு ஜோடியாக திபீகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.  இந்நிலையில், இதுகுறித்து தீபிகா படுகோனே கூறியதாவது, நான் தற்போது தமாஸா மற்றும் பஜிராவ் மஸ்தானி படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.

வேறெந்த படங்களிலும் இதுவரை கமிட் ஆகவில்லை என்று தீபிகா படுகோனே கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions