இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான், எத்தனை கோடி தெரியுமா?

Bookmark and Share

இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான், எத்தனை கோடி தெரியுமா?

இந்தியாவை பொறுத்த வரை அதிகம் சம்பளம் பெறுவது நடிகர்கள் தான். ஒரு படத்திற்கு ரூ 1 கோடியில் ஆரம்பித்து ரூ. 60 கோடி வரை சம்பளமாக பெறும் நடிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இந்தியாவிலேயே அதிகம் வரி செலுத்தும் நடிகர் சல்மான் கான் தானாம்.

இவர் ரூ. 44 கோடி வரை வரியாக மட்டுமே செலுத்தி வருகின்றாராம், இவருக்கு அடுத்த இடத்தில் அக்‌ஷய்குமார் ரூ.29 கோடி, ஹிருத்திக் ரோஷன் ரூ. 25.5 கோடி, கபில் சர்மா ரூ. 23 கோடி செலுத்தியிருக்கிறார்கள்.

நடிகைகளில் தீபிகா படுகோன் ரூ 10 கோடி, அலியா பட் ரூ 1.5 கோடி வரை வரி செலுத்தியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions