சல்மான் உடன் நடிக்க மறுக்கும் கங்கனா

Bookmark and Share

சல்மான் உடன் நடிக்க மறுக்கும் கங்கனா

சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க, கங்கனா ரனாவத் இரண்டாவது முறையாக மறுப்பு தெரிவித்துள்ளார். சல்மான் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள "சுல்தான்" படத்தில், சல்மானுக்கு ஜோடியாக, நடிக்க கங்கனா ரனாவத்தை, படக்குழு அணுகியுள்ளது.

ரங்கூன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால், சுல்தான் படத்தில் நடிக்க முடியாது என்று கங்கனா ரனாவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க கங்கனா மறுப்பு தெரிவித்திருப்பது இது இரண்டாவது முறை ஆகும்.

பஜ்ரங்கி பைஜான் படத்தி்ல், சல்மானுக்கு ஜோடியாக நடிக்க முதலில் கங்கனா ரனாவத்திடமே அணுகப்பட்டது. அந்த கேரக்டர் தனக்கு பிடிக்கவில்லை என்று கங்கனா ஒதுங்கியதன் காரணமாகவே, அந்த கேரக்டரில், தற்போது கரீனா கபூர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions