ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!

Bookmark and Share

ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!

திரையுலகில் தற்போதெல்லாம் முத்த காட்சிக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது, லிப் டு லிப் முத்த காட்சிகள் எல்லாம் சாதாரணமாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது சல்மான் கானும் கத்ரினா கைப்பும் இவர் டைகர் ஜிந்தா ஹை படத்தில் நடித்து வருகிறார்கள், இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் சல்மானுக்கு கத்ரினாவுக்கும் இடையே ஒரு முத்த காட்சி உள்ளதாம், ஆனால் சல்மான் முடியாது என கூறி மறுத்துள்ளார். இதனால் இயக்குனர் சற்று அப்செட்டாகி விட்டாராம்.

 


Post your comment





Related News
பயணம் சார்ந்த காதல் கதையில் துல்கர் சல்மான்
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
சல்மான் கானுக்கு நோ சொன்ன ஜெய்ப்பூர் இளவரசி?
பாக்ஸ் ஆஃபிஸில் பக்காவாக கலக்கும் சோலோ - முதல் நாள் வசூல் இதோ.!
பிக் பாஸ் புதிய சீசனில் கலந்து கொள்ளும் 15 பிரபலங்களின் விவரம் இதோ !
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
இந்த படம் பாகுபலி சாதனையை முறியடிக்கும்! விவேகம் வில்லன்
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
போக்கிரி-2 ரெடியாகின்றது, முன்னணி தயாரிப்பாளர் அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions