கிக் 2 : சல்மான் கான் அந்தர் பல்டி

Bookmark and Share

கிக் 2 : சல்மான் கான் அந்தர் பல்டி

சஜித் நாடியாத்வாலாவுடன் இணைந்து தான் புதுப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், ஆனால், அது கிக் படத்தின் அடுத்த பாகம் அல்ல என்று சல்மான் கான் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஈத் பண்டிகையின் போது வெளியான கிக் படம், பெரும்வெற்றி பெற்றது.

அப்போதே, படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், கிக் படத்தின் அதே டீம் ( ஜாக்குலின் பெர்னான்டசை தவிர்த்து) புதுப்படம் ஒன்றில் மீண்டும் இணைகிறது. இது முற்றிலும் வேறுபட்ட கதை என்றும், இது கிக் படத்தின் அடுத்த பாகம் அல்ல என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions