முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!

Bookmark and Share

முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!

தமிழ் சினிமாவில் நடன புயலாக வலம் வருபவர் பிரபு தேவா. நடனத்தை தாண்டி இயக்குனராகவும் சில படங்களை இயக்கி வருகிறார். விஜயை வைத்து போக்கிரி என்ற மெக் ஹிட் படத்தை இயக்கி இருந்தார்.

இதனையடுத்து அவர் அஜித்தை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வைரலாகி இருந்தன. ஆனால் பின்னர் அது உண்மை இல்லை என தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் சல்மான் கான், சோனாக்ஷியை வைத்து தான் புதிய படம் இயக்குகிறாராம். அர்பாஸ் கான் இந்த படத்தை தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions