சல்மான் தயாரிப்பில் நடிக்கும் சயீப் அலி கான்

Bookmark and Share

சல்மான் தயாரிப்பில் நடிக்கும் சயீப் அலி கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், தற்போது தான் படத்தில் நடித்துவருவதற்கு இணையாக, படங்களை தயாரிக்கவும் துவங்கியுள்ளார். அவ்வாறு, சல்மான் கானின் நிறுவனம் தயாரிக்கும் ஜூகல் பந்தி படத்தில் சயீப் அலி கான்  நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லவ் சுவ் தே சிக்கன் குரானா படத்தை இயக்கிய சமீர் சர்மா, இப்படத்தை இயக்க உள்ளார். ஜூகல் படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் மாதத்தில் துவங்க உள்ளது. ஹீரோ படத்தின் ரீமேக், பஜ்ரங்கி பைஜான் படங்களை தொடர்ந்து, சல்மான் கான் தயாரிக்கும் மூன்றாவது படம் ஜூகல் பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions