ஒரே நாளில் மோதும் சல்மான் - ஷாரூக்

Bookmark and Share

ஒரே நாளில் மோதும் சல்மான் - ஷாரூக்

சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படமும், ஷாரூக் கான் நடிப்பில் உருவாகி வரும் ரெய்ஸ் படமும் 2016ம் ஆண்டில் பக்ரீத் பண்டிகை தினத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெய்ஸ் படத்தில் ஷாரூக் கான் கள்ளச்சாராய வியாபாரி கேரக்டரிலும், சுல்தான் படத்தில் சல்மான் கான், குத்துச்சண்டை வீரர் கேரக்டரிலும் நடிக்கின்றனர்.

சல்மான் கான் தற்போது பிரேம் ரத்தன் தான் பயோ படத்திலும், ஷாரூக் கான், தற்போது யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவன படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions