காளி கோவிலில் ஷூ அணிந்ததாக ஷாருக்கான், சல்மான்கான் மீது வழக்கு

Bookmark and Share

காளி கோவிலில் ஷூ அணிந்ததாக ஷாருக்கான், சல்மான்கான் மீது வழக்கு

பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான். இவர்கள் இருவரையும் வைத்து பொழுது போக்கு டெலிவிஷன் சேனல் ஒன்று 'பிக்பாஷ் ரியாலிட்டி ஷோ' நிகழ்ச்சிக்காக சூட்டிங் செய்தது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அங்குள்ள காளி கோவிலில் நடந்த சூட்டிங்கில் ஷாருக்கானும், சல்மான்கானும் ‘ஷூ’ அணிந்து சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பு ஆனது. காளிகோவிலில் ஷாருக்கானும், சல்மான்கானும் ‘ஷூ’ அணிந்து சென்றதற்காக இருவர் மீதும் இந்து மகாசபை மீரட் பிரிவு தலைவர் பரத் ராஜ்புத் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை மீரட் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions