ஷாரூக்கானை சாடும் சல்மான்கான்!

Bookmark and Share

ஷாரூக்கானை சாடும் சல்மான்கான்!

சல்மான் கானுக்கும், ஷாரூக் கானுக்கும் அவ்வளவான புரிதல் இல்லை. அவ்வப்போது ஒருவர் மீது ஒருவர் சாடுவது வழக்கம். அந்தவகையில் இப்போது ஷாரூக்கானை சாடியுள்ளார் சல்மான் கான். ஏன் எதற்காக.?

இந்த ரம்ஜான் பண்டிகைக்கு சல்மான் கானின் பைஜான் படம் வௌியாகி சக்க போடு போட்டு கொண்டிருக்கிறது. அடுத்தாண்டும் சல்மான், ரம்ஜான் பண்டிகையின் போது சுல்தான் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளார்.

அதேசமயம், ஷாரூக்கானும் தனது ராயீஸ் படத்தை 2016 ரம்ஜானில் ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். இதனால் அடுத்தாண்டு இருவரது படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதுப்பற்றி சல்மான் கானிடம் கேட்டபோது, ரம்ஜான் பண்டிகையை நான் எதுவும் புக் செய்யவில்லை, ஷாரூக்கான் தான் புக் செய்துள்ளார். போய் அவரிடம் கேளுங்கள், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று சற்று கோபமாய் பதிலளித்திருக்கிறார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions