சல்மான் வேண்டாம் ஷாருக் போதும்- கத்ரீனா கைஃப்!

Bookmark and Share

சல்மான் வேண்டாம் ஷாருக் போதும்- கத்ரீனா கைஃப்!

லண்டனில் இருந்து மும்பை வந்து செட்டிலாகி பாலிவுட் முன்னனி நடிகையானார் கத்ரீனா கைஃப். அவர் நடிக்க வந்த காலத்தில் சல்மான் கானின் காதலியானார். அவர் சல்மான் கானை வைத்து தான் பாலிவுட்டில் முன்னேறியதாக பேசப்பட்டது. பின் கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

காதல் முறிவுக்கு பிறகும் கத்ரீனா சல்மான் கான் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டார் கத்ரீனா கைஃப். 

பாலிவுட்டில் புதிய ஜோடிகளை நடிக்க வைக்கவே இயக்குனர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கையில் சல்மான் கான், ஷாருக்கான் இந்த இருவரில் யாருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்கள்?, என்று கத்ரீனாவிடம் கேட்டால் அதற்கு அவரோ சட்டென்று ஷாருக்கான் பெயரை தெரிவித்துவிட்டார்.

அப்போ சல்மான் கான்?, என கேட்டதற்கு சிறிது யோசித்துவிட்டு “அது நடக்கிறதா என்று பார்ப்போம். நடக்க வேண்டும் என இருந்தால் நடக்கும்” என்றார். அண்மை காலமாக சல்மான் கான் கத்ரீனாவிடம் இருந்து தள்ளியே உள்ளார். அவரை தனக்கு ஜோடியாக்க வேண்டாம் என்று இயக்குனர்களிடம் கூறி வருகிறார்.


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions