நீண்ட இடைவேளைக்கு பிறகு சல்மான்கானுடன் இணையும் ஸ்ரீதேவி!

Bookmark and Share

நீண்ட இடைவேளைக்கு பிறகு சல்மான்கானுடன் இணையும் ஸ்ரீதேவி!

முன்னணி நாயகியான ஸ்ரீதேவி ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதில் அஜித் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’படத்தில் அரசியாக நடித்திருந்தார்.

இப்படி அஜித்,விஜய் என ஹிட் ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதேவி தற்போது சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் சல்மான்கான் தயாரிக்கும் அப்படத்தில் அம்மா-மகன் பாசத்தை சொல்லும் விதமாக எடுக்க படப்போவதாகவும் அதில் ஸ்ரீதேவி அம்மாவாக நடிக்கவிருக்கிறாராம்.

முக்கியமாக சல்மான்கானுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்ரீதேவி இந்த படத்தின் மூலம் இணையவிருக்கிறார்.

 


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions