சல்மான் படமும் பிளாக்பஸ்டர் படம் தான் : ராஜமெளலி

Bookmark and Share

சல்மான் படமும் பிளாக்பஸ்டர் படம் தான் : ராஜமெளலி

ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் பாகுபலி படத்தை, இந்திய திரையுலகமே, பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கையில், பாகுபலி படம் மட்டுமல்லாது, சல்மான் கான் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் பஜ்ரங்கி பைஜான் படமும் பிளாக்பஸ்டர் படம் தான் என்று இயக்குநர் ராஜமெளலி கூறியுள்ளார்.

கபீர் கான் இயக்கத்தில், சல்மான் நடிப்பில் உருவாகி வரும் பஜ்ரங்கி பைஜான் படம், ஈத் பண்டிகையின் போது வெளியாக உள்ளது. இப்படத்திற்கு, இயக்குநர் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், கதை, வசனம் எழுதியுள்ளார்.

இதன்காரணமாகவே, பஜ்ரங்கி பைஜான் படத்தையும், ராஜமெளலி, பிளாக்பஸ்டர் படம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions